UPDATED : அக் 12, 2011 03:11 PM
ADDED : அக் 12, 2011 02:34 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: டில்லியில் கடந்த 1999ம் ஆண்டு ஜனவரி மாதம் பத்திரிகையாளர் ஷிவானி பட்நாகர் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இந்த வழக்கு தொடர்பாக குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் ஐ.பிஎஸ்., அதிகாரி ஆர் கே ஷர்மா உள்ளிட்ட 3 பேர் விடுதலை செய்யப்பட்டனர். இந்த கொலை வழக்கு தொடர்பாக பிரதீப் சிங்கின் ஆயுள் தண்டனையை டில்லி ஐகோர்ட் உறுதி செய்தும் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனை எதிர்த்து சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு தொடரப்போவதாக பாதிக்கப்பட்டவர்களின் வழக்கறிஞர் பின்னர் பத்திரிகையாளர்களிடம் கூறினார்.

