ADDED : ஜூலை 11, 2011 11:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை : வாரத்தின் முதல் நாளான இன்று தங்கம், வெள்ளி சந்தையில் ஏற்ற இறக்கமான சூழலே காணப்படுகிறது.
தங்கம் விலை சவரனுக்கு ரூ.32ம் உயர்ந்தும், பார் வெள்ளி விலை ரூ.55 சரிந்தும் காணப்படுகிறது. சென்னையில் இன்று ஒரு கிராம் (22 காரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.2100 ஆகவும், 24 காரட் தங்கத்தின் விலை ரூ.22465 ஆகவும் உள்ளது. ஒரு சவரன் தங்கம் ரூ.16800க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.58.20 ஆகவும், பார் வெள்ளி விலை ரூ.54385 ஆகவும் உள்ளது.