UPDATED : ஆக 05, 2011 03:23 PM
ADDED : ஆக 05, 2011 03:15 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி: சிவகாசி அருகே நடந்த பட்டாசு விபத்தில் 7 பேர் காயமடைந்தனர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள காளையார் குறிச்சியில் உள்ள பட்டாசு ஆலையில் இன்று நிகழ்ந்த பட்டாசு விபத்தில் 6 பேர் பலியானார்கள். 7 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.