ADDED : ஆக 11, 2011 03:54 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: லஞ்ச வழக்கு தொடர்பாக, சேலம் ஓமலூர் போலீஸ் எஸ்.ஐ., இன்று கைது செய்யப்பட்டார்.
சேலம் மாவட்டம் ஓமலூர் போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ.,யாக இருப்பவர் பெருமாள். இந்நிலையில், லஞ்ச வழக்கு தொடர்பாக, லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி., சந்திர மவுலி தலைமையிலான போலீசார் பெருமாளை கைது செய்தனர்.

