ADDED : ஆக 30, 2011 10:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உசிலம்பட்டி: ராஜிவ் கொலை வழக்கில், மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகியோரின் தண்டனையை ரத்து செய்யக்கோரி, மதுரை மாவட்டம் உசிலம்பட்டி உரிமையியல் கோர்ட்டில் வக்கீல்கள் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் தொடர் வேலைநிறுத்தப்போராட்டம் நடத்தினர்.

