ADDED : செப் 04, 2011 10:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: கோவையில் பீளமேட்டில் இருப்புப்பாதை மற்றும் மேம்பால பணிகளை விரைந்து முடிக்க கோரி அப்பகுதி மக்கள் வீடுகளில் கறுப்பு கொடி அமைத்து போராட்டம் நடத்தினர்.
கோவை பீளமேட்டில் ரயில்வே இருப்புபாதை பணிகள் தாமதமாக நடக்கின்றன. இதனை விரைந்து முடிக்க கோரியும் ,மேம்பாலப்பணிகள் முடியும் வரை மாற்றுப்பாதை வசதி ஏற்படுத்தி தரவும் கோரிக்கை விடுத்து, பீளமேடு மற்றும் தண்ணீர்பந்தல் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் 500 வீடுகளில் கறுப்புகொடி கட்டி வைத்து போராட்டம் நடத்தினர்.

