திருச்சி இடைத்தேர்தல்: அ.தி.மு.க. வேட்பாளர் வேட்பு மனு
திருச்சி இடைத்தேர்தல்: அ.தி.மு.க. வேட்பாளர் வேட்பு மனு
UPDATED : செப் 21, 2011 12:23 PM
ADDED : செப் 21, 2011 11:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருச்சி: திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க.
வேட்பாளர் பரஞ்ஜோதி இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். திருச்சி ஆர்.டி. ஓ. அலுவலகத்தில் ,சம்பத் முன்பு தனது வேட்புமனுவை காலை 11.10 மணியளவில் தாக்கல் செய்தார். அவருடன் அமைச்சர் சிவபதி, எம்.பி.குமார் ஆகியோர் உடனிருந்தனர். மாற்று வேட்பாளராக அ.தி.மு.க. துணைச்செயலர் அருள்ஜோதி பெயர் பரிந்துரைக்கப்பட்டது.