UPDATED : செப் 26, 2011 09:21 AM
ADDED : செப் 25, 2011 08:14 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.,வுடன் தொகுதி பங்கீடு ஏற்படாத நிலையில் தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்தை மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்புக்கு பின்னர் அவர் கூறுகையில், இரு கட்சிகளுக்கு இடையே கூட்டணி ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும், கூட்டணி குறிந்து நாளை நடக்கும் ஆலோசனைக்கூட்டத்திற்கு பின்னர் முடிவு செய்யப்படும் என கூறினார்.