ADDED : செப் 27, 2011 02:20 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருச்சி: திருச்சி கண்டோன்மென்ட்டில் உள்ள மாவட்ட கோர்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். வெடிகுண்டு செயலிழக்க செய்யும் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். இதனால் கோர்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.