sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 01, 2026 ,தை 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தி.மு.க., எம்.எல்.ஏ.,வுக்குஐகோர்ட் கிளை ஜாமின்

/

தி.மு.க., எம்.எல்.ஏ.,வுக்குஐகோர்ட் கிளை ஜாமின்

தி.மு.க., எம்.எல்.ஏ.,வுக்குஐகோர்ட் கிளை ஜாமின்

தி.மு.க., எம்.எல்.ஏ.,வுக்குஐகோர்ட் கிளை ஜாமின்


ADDED : அக் 05, 2011 12:35 AM

Google News

ADDED : அக் 05, 2011 12:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை:கரூர் மாவட்டம் மாயனூரில் மணல் கடத்தியதாக அரவாக்குறிச்சி தி.மு.க., எம்.எல்.ஏ., கே.சி.பழனிச்சாமி மீது போலீசார் ஏற்கனவே வழக்கு பதிவு செய்தனர்.இவ்வழக்கில் ஜாமின் கோரி, மதுரை ஐகோர்ட் கிளையில், அவர் மனு செய்தார்.

மனு, நீதிபதி சி.எஸ்.கர்ணன் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர்கள் சண்முகசுந்தரம், ரவி ஆஜராயினர். ஜாமினில் விட, அரசு வழக்கறிஞர் ராமர் ஆட்சேபம் தெரிவித்தார். இருப்பினும், அவருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us