sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/தமிழகம்/ ரம்ஜான் சிந்தனைகள் -23

ரம்ஜான் சிந்தனைகள் -23

ரம்ஜான் சிந்தனைகள் -23


ADDED : மார் 13, 2026 12:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 13, 2026 12:35 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடமை... அது கடமை

இறைவனை வணங்குகிறேன். அவனுக்காக முழு நேரமும் செலவிடுகிறேன். என்பார்கள் சிர்

இற்காக தன் குடும்பம்,வேலையில் கூட அக்கறை செலுத்தமாட்டார்கள்.

இதுவதறான விஷயம். தொழுகை முடிந்தவுடன் பூமியில் பரந்துவிடுங்கள். பூமியில் இறைவன் வைத்திருக்கும் வாழ்வாதாரங்களைஅடைந்து கொள்ளுங்கள். அதிலிருந்து முழு பலனையும் அடையுங்கள், தம் பங்கிற்காக வாழ்வாதாரத்தை தேடுவதில் உங்கள் ஆற்றல்களை செலவிடுவதில் எந்த குறையும்வைக்காதீர்,காரணம் தம் தேவைக்காக பிறரை சார்ந்திருப்பது இறை நம்பிக்கையாளனுக்கு ஏற்ற செயல் அல்ல.

அதே போல் தம்மை சார்ந்தவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதில் குறை வைத்து அவர்களை வருத்தமடையச் செய்யாதீர்.இதுவும் ஏற்ற செயல்அல்ல.அவனை வணங்குவத கடமை, அதே போல் குடும்பத்திற்காக உழைத்துவேலை செய்வது அவசியம் . எனவே கடமையில் கண்ணாக இருங்கம்..

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us