sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 22, 2026 ,மாசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ரம்ஜான் சிந்தனைகள் -3

/

ரம்ஜான் சிந்தனைகள் -3

ரம்ஜான் சிந்தனைகள் -3

ரம்ஜான் சிந்தனைகள் -3


ADDED : பிப் 21, 2026 12:04 AM

Google News

ADDED : பிப் 21, 2026 12:04 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நோன்பு திறந்ததும்...

நோன்பு இருப்பவர்கள் அதிகாலையில் இருந்து மாலை வரை சாப்பிடாமல் இருப்பதால், உடலில் சூடு அதிகரிக்கும். அதை தணிக்கும் விதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்கப்படுகிறது.

நோன்பு இருப்பதால் உடலுறுப்புகள் ஓய்வு எடுக்கின்றன. அதனால் நோன்பு திறந்த பிறகு திடப் பொருள்களை சாப்பிடக் கூடாது. மீறினால் அஜீரணம் ஏற்படலாம்.

இதனால் திரவ உணவான கஞ்சி சாப்பிட்டால் செரிமானமாகும். கஞ்சியில் அரிசி, பருப்பு, நெய், இறைச்சி சேர்ப்பதால் உடலுக்கு ஆற்றல் கிடைக்கும். அத்துடன் கொத்தமல்லி, புதினா, மஞ்சள், வெங்காயம், பூண்டு, தக்காளி, வெந்தயம் சேர்ப்பதால் ஆரோக்கியம் கிடைக்கும். நபிகள் நாயகம் நோன்பு துறக்கும் போது பேரீச்சம் பழம் சாப்பிட்டு நோன்பு துறக்கட்டும் என்கிறார்.

இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6:34 மணிநாளை நோன்பு வைக்கும் நேரம்: அதிகாலை 5:05 மணி






      Dinamalar
      Follow us