வாசகர்களே எழுதுங்கள்!: தினமலர் இணையதளம் புதிய வடிவமைப்பு பற்றி உங்கள் ஆலோசனைகளை!
வாசகர்களே எழுதுங்கள்!: தினமலர் இணையதளம் புதிய வடிவமைப்பு பற்றி உங்கள் ஆலோசனைகளை!
ADDED : ஏப் 01, 2024 06:27 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வணக்கம் வாசகர்களே!
நமது தினமலர் இணையதளம் முற்றிலும் புதுமையாக, புதிய வடிவமைப்புடன் வாசகர்களின் வசதிக்காக மாற்றப்பட்டுள்ளது. தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய மாற்றம் பற்றி உங்களின் மேலான கருத்துகளையும், பரிந்துரைகளையும் எதிர்நோக்குகிறோம்.
வாசகர்களின் கருத்துகளுக்கு எப்போதுமே மதிப்பளித்துவரும் தினமலர், இந்த மாற்றத்திலும் உங்கள் கருத்துகளை வரவேற்கிறது. நமது தினமலர் இணையதளத்தின் புதிய தோற்றத்தில் என்னென்ன மாற்றங்களை செய்யலாம்? நீங்கள் எதிர்பார்ப்பது என்ன? போன்ற உங்களது கருத்துகளை உங்கள் பொன்னான நேரத்தில் சில நிமிடங்களை ஒதுக்கி 'கமென்ட்' பகுதியில் எங்களுக்கு எழுதுங்கள்.

