ADDED : செப் 04, 2011 11:06 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:முன்னாள் துணை முதல்வர் ஸ்டாலின், சொந்த பயணமாக, நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் லண்டன் புறப்பட்டு சென்றார்.முன்னாள் துணை முதல்வர் ஸ்டாலின், நேற்று அதிகாலை 5.35 மணிக்கு, சென்னையில் இருந்து, பிரிட்டீஷ் ஏர்வேர்ஸ் விமானம் மூலம், லண்டன் புறப்பட்டு சென்றார்.அவரது மனைவி துர்கா ஸ்டாலின், மகள் செந்தாமரை உள்ளிட்ட ஏழு பேர், உடன் சென்றனர்.
இது, அவருடைய சொந்த பயணம் என்றும், 10 நாட்கள் அங்கு தங்கியிருப்பார் என்றும் தி.மு.க., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.