sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

வால்பாறையில் காட்டுயானைகள் அட்டகாசம்

/

வால்பாறையில் காட்டுயானைகள் அட்டகாசம்

வால்பாறையில் காட்டுயானைகள் அட்டகாசம்

வால்பாறையில் காட்டுயானைகள் அட்டகாசம்


ADDED : செப் 09, 2011 08:34 AM

Google News

ADDED : செப் 09, 2011 08:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வால்பாறை: வால்பாறை அருகே காட்டுயானைகள் தேயிலை தோட்டத்திற்குள் புகுந்ததில், அங்கு பணியாற்றிக்கொண்டிருந்த தொழிலாளர்களை விரட்டியடித்தது.

வால்பாறை அருகே இன்று அதிகாலை 5.30 மணியளவில் கள்ளார் தேயிலை தோட்டத்திற்குள் 7 காட்டுயானைகள் புகுந்தன. அங்கு தோட்டத்தில் மருந்து தெளித்துக்கொண்டிருந்தவர்களை விரட்டியது. இதில் லாரி டிரைவர் துரைராஜ் (38) என்பவரை தாக்கியதில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.






      Dinamalar
      Follow us