கூடங்குளத்தில் 9-வது நாள் போராட்டம்: மேதாபட்கர் வருகை
கூடங்குளத்தில் 9-வது நாள் போராட்டம்: மேதாபட்கர் வருகை
UPDATED : செப் 19, 2011 09:14 AM
ADDED : செப் 19, 2011 08:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநெல்வேலி: கூடங்குளம் அணுமின்நிலையத்திற்கு எதிராக இன்று 9-ம் நாள் உண்ணாவிரதப் போராட்டம் தொடர்கிறது.
இதில் தொடர் உண்ணாவிரதம் இருந்துபவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இடிந்தகரையில் நடந்து வரும் இந்த உண்ணாவிரதப்போராட்டக்குழுவினரை பிரபல சமூக சேவகர் மேதாபட்கர் இன்று சந்தித்து போராட்டக்குழுவிருக்கு ஆறுதல் கூறுகிறார். மதுரை வழியாக நெல்லை வரும் மேதா பட்கர் நண்பகல் 12 மணியளவில் போராட்டக்குழுவினரை சந்திக்கிறார்.

