sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 21, 2026 ,மாசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கத்தி போட்டு நேர்த்திக்கடன்

/

கத்தி போட்டு நேர்த்திக்கடன்

கத்தி போட்டு நேர்த்திக்கடன்

கத்தி போட்டு நேர்த்திக்கடன்


ADDED : அக் 06, 2011 11:39 PM

Google News

ADDED : அக் 06, 2011 11:39 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: கோவை ராஜவீதி ராமலிங்க சவுடாம்பிகை அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, ஏராளமான பக்தர்கள் கத்தி போட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

கோவை ராஜவீதியில் பிரசித்தி பெற்ற ராமலிங்க சவுடாம்பிகை அம்மன் கோவில் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும், நவராத்திரி மற்றும் விஜயதசமியை முன்னிட்டு திருவிழா நடத்தப்படுவது வழக்கம். இந்தாண்டு திருவிழா, கடந்த பத்து நாட்களாக நடந்து வருகிறது. விஜயதசமியை முன்னிட்டு, கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான கத்தி போடுதல், நடந்தது. வெவ்வேறு பகுதிகளில் இருந்து, பக்திப்பரவசத்துடன், கத்தி வீசி ஆடியபடி வந்த பக்தர்கள், அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். உடலில் கத்தி வெட்டிய இடத்தில் ரத்தம் சொட்டிய நிலையில் பக்தர்கள் ஆடிச்சென்றது, மெய்சிலிர்ப்பதாக இருந்தது.






      Dinamalar
      Follow us