
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: சென்னை புழல் பகுதியில் உள்ள பிளாஸ்டிக், ரப்பர் தயாரிப்பு கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது.
தீயை அணைக்க 10 மணி நேரம் தீயணைப்பு வீரர்கள் போராடினார். இதையடுத்து தீ அணைக்கப்பட்டது. அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.