தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ ரயில்கள் ரத்து

ரயில்கள் ரத்து

ரயில்கள் ரத்து


ADDED : மே 03, 2024 09:04 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 03, 2024 09:04 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:ரயில் பாதை மேம்பாட்டு பணி நடக்க உள்ளதால், காட்பாடி, ஜோலார்பேட்டை ரயில்கள் இன்றும், 6ம் தேதியும் ரத்து செய்யப்படுகின்றன.

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பு:

அரக்கோணம் - ஜோலார்பேட்டை தடத்தில் ரயில் பாதை மேம்பாட்டு பணி இன்றும், 6ம் தேதியும் நடக்கிறது. இதனால், ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

★ காட்பாடி - ஜோலார்பேட்டை காலை 9:30 மணி ரயில் இன்றும், 6ம் தேதியும் ரத்து செய்யப்படுகிறது

★ ஜோலார்பேட்டை - காட்பாடி நண்பகல் 12:45 மணி ரயில் இன்றும், 6ம் தேதியும் ரத்து செய்யப்படுகிறது

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us