
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மகாலட்சுமி, சுயதொழில், மதுரை:அ.தி.மு.க., வுக்கு தான் ஓட்டுப் போடுவேன்.
ஏன்னா... இப்பகுதி ரோடு சரியில்ல, குப்பையா நிறைஞ்சிருக்குன்னு... சொன்னவுடனே நடவடிக்கை எடுத்து சரி செஞ்சாங்க. இப்ப ஓரளவு நல்லாயிருக்குன்னா அதுக்கு காரணம் இவங்க தான். அதனால யோசிக்காம ஓட்டு போடுவேன்.

