sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/தமிழகம்/ அரசியலமைப்பின் கறையான்!

அரசியலமைப்பின் கறையான்!

அரசியலமைப்பின் கறையான்!


ADDED : ஆக 22, 2025 02:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 22, 2025 02:02 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மத்திய பா.ஜ., அரசு 2014 முதல் அரசியலமைப்பு நமக்கு வழங்கிய உரிமைகளை பறிக்கும் வகையில் பல சட்டங்களை கொண்டு வந்துள்ளது. அதில் ஒன்று தான் சிறை செல்லும் முதல்வர்கள், அமைச்சர்கள் பதவி இழக்கும் சட்ட திருத்தம். இவை அரசியல்அமைப்பை அரிக்கும்

கறையான்கள்.

கபில் சிபல் , ராஜ்யசபா எம்.பி., - சுயேச்சை

சந்திரபாபுவுக்கான சட்டம்!


பீஹார் முதல்வர் நிதிஷ் குமார், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்காக பிரதமர், முதல்வர், அமைச்சர்கள் பதவி பறிக்கும் சட்டத்தை மத்திய பா.ஜ., அரசு கொண்டு வந்துள்ளது. இதை வைத்து அவர்களை மிரட்ட முடியும். அமலாக்கத்துறையின் பணமோசடி

வழக்கில் சீக்கிரம் ஜாமின் கிடைப்பதில்லை.

தேஜஸ்வி யாதவ், பீஹார் எதிர்க்கட்சி தலைவர், ராஷ்ட்ரீய ஜனதா தளம்

நாடே வரவேற்கும் சட்டம்!


பிரதமர், முதல்வர், அமைச்சர்கள் கடும் குற்றச்சாட்டுகளில் 30 நாட்களுக்கு மேல் சிறையில் இருந்தால், அவர்களின் பதவியை பறிக்கும் சட்டத்தை நாடே வரவேற்கும். இது எந்த ஒரு கட்சிக்கும் எதிரானது அல்ல; அனைவருக்குமான சட்டம் இது.

கிஷண் ரெட்டி, மத்திய அமைச்சர், பா.ஜ.,

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us