39 தொகுதிகளில் 1085 மனுக்கள் ஏற்பு:664 மனுக்கள் தள்ளுபடி
39 தொகுதிகளில் 1085 மனுக்கள் ஏற்பு:664 மனுக்கள் தள்ளுபடி
UPDATED : மார் 28, 2024 10:48 PM
ADDED : மார் 28, 2024 10:32 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை;தமிழகத்தில் இன்று நடந்த பரிசீலனை முடிவில் 39 தொகுதிகளிலும் சேர்த்து மொத்தம் 1085 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன; 664 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.