ADDED : ஜூன் 03, 2024 10:13 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதி விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவர்களின் விடைத்தாள் நகலினை நாளை ஜூன் 4ம் தேதி www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று விடைத்தாள் நகலை பெறலாம் .மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பினால் இதே இணையதள முகவரியில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து ஜூன் 5ம் தேதி மதியம் 3 மணி முதல் ஜூன் 10ம் தேதி மாலை 5 மணி வரை சம்பந்தப்பட்ட மாவட்ட அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பத்தை அளிக்க வேண்டுமென தேர்வுத்துறை அறிவிப்பு.