தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ 14 கிலோ கஞ்சா பறிமுதல் நால்வர் கைது

14 கிலோ கஞ்சா பறிமுதல் நால்வர் கைது

14 கிலோ கஞ்சா பறிமுதல் நால்வர் கைது


ADDED : ஜூலை 15, 2024 01:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 15, 2024 01:22 AM


Follow on Google
அ நிறம் | அளவு

உத்தமபாளையம்: உத்தமபாளையம் துர்க்கையம்மன் கோயில் அருகே நேற்று சந்தேகப்படும்படி நால்வர் நடந்து வந்தனர்.

அங்கு ரோந்துப்பணியில் இருந்த டி.எஸ்.பி., செங்கோட்டுவன், இன்ஸ்பெக்டர் சுந்தரபாண்டியன் தலைமையிலான போலீசார் அவர்களிடம் விசாரித்தனர். அவர்கள் வைத்திருந்த பையில் ரூ.2.60 லட்சம் மதிப்புள்ள 14 கிலோ கஞ்சா இருந்ததை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக கம்பம் ரேஞ்சர் ஆபீஸ் வீதி மகாலட்சுமி 37, சுருளிப்பட்டி ரோட்டை சேர்ந்த ஈஸ்வரி 40, கோவிந்தன்பட்டியை சேர்ந்த நிரஞ்சன் ராஜா 25, வருஷநாடு சிங்கராஜபுரத்தை சேர்ந்த சரவணன் 23, ஆகியோரை கைது செய்தனர். விசாரணை நடக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us