ADDED : ஜூலை 10, 2024 01:31 AM
சென்னை:தமிழகம் முழுதும் 18 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
பெயர் பழைய பணியிடம் புதிய பணியிடம்
ராஜீவ் குமார் டி.ஜி.பி., காத்திருப்போர் பட்டியல், டி.ஜி.பி., பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு, சென்னை(இப்பொறுப்பு கூடுதல் டி.ஜி.பி., நிலையில் இருந்து, டி.ஜி.பி.,யாக பதவி ஏற்றம் செய்யப்பட்டுள்ளது)
அமல்ராஜ் கமிஷனர், தாம்பரம் கூடுதல் டி.ஜி.பி., மதுவிலக்கு அமலாக்கம், சென்னை
அபின் தினேஷ் மோடக் கூடுதல் டி.ஜி.பி., மாநில குற்ற ஆவண காப்பகம், சென்னை கமிஷனர், தாம்பரம்
ஜெயராம் கூடுதல் டி.ஜி.பி., ஆயுதப்படை, சென்னை கூடுதல் டி.ஜி.பி., மாநில குற்ற ஆவண காப்பகம், சென்னை
மகேஷ்குமார் அகர்வால் காத்திருப்போர் பட்டியல் கூடுதல் டி.ஜி.பி., ஆயுதப்படை, சென்னை
வெங்கட்ராமன் கூடுதல் டி.ஜி.பி., சி.பி.சி.ஐ.டி., சென்னை கூடுதல் டி.ஜி.பி., நிர்வாகம், டி.ஜி.பி., அலுவலகம், சென்னை
வினித் தேவ் வாங்கடே கூடுதல் டி.ஜி.பி., நிர்வாகம், டி.ஜி.பி., அலுவலகம், சென்னை கூடுதல் டி.ஜி.பி., தலைமையிடம், டி.ஜி.பி., அலுவலகம், சென்னை
அன்பு ஐ.ஜி., சி.பி.சி.ஐ.டி., சென்னை சி.பி.சி.ஐ.டி., கூடுதல் டி.ஜி.பி., வெங்கட்ராமன் வகித்த பொறுப்பை கூடுதலாக கவனிப்பார்
சஞ்சய் குமார் கூடுதல் டி.ஜி.பி., 'சைபர்' குற்றத்தடுப்பு பிரிவு, சென்னை கூடுதல் டி.ஜி.பி., கடலோர பாதுகாப்பு குழுமம், சென்னை
சந்தீப் மிட்டல் கூடுதல் டி.ஜி.பி., கடலோர பாதுகாப்பு குழுமம், சென்னை கூடுதல் டி.ஜி.பி., 'சைபர்' குற்றத்தடுப்பு பிரிவு, சென்னை
தமிழ்சந்திரன் கூடுதல் டி.ஜி.பி., பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு, சென்னை கூடுதல் டி.ஜி.பி., தொழில் நுட்ப பிரிவு, சென்னை( இப்பொறுப்பு ஐ.ஜி., நிலையில் இருந்து, கூடுதல் டி.ஜி.பி.,யாக பதவி ஏற்றம் செய்யப்பட்டுள்ளது)
பிரேம் ஆனந்த் சின்கா கூடுதல் கமிஷனர், தெற்கு மண்டலம், சென்னை ஐ.ஜி., தெற்கு மண்டலம், மதுரை
கண்ணன் ஐ.ஜி., தெற்கு மண்டலம், மதுரை கூடுதல் கமிஷனர், தெற்கு மண்டலம், சென்னை
அஸ்ரா கார்க் கூடுதல் கமிஷனர், வடக்கு மண்டலம், சென்னை ஐ.ஜி., வடக்கு மண்டலம், சென்னை
நரேந்திரன் நாயர் ஐ.ஜி., வடக்கு மண்டலம், சென்னை கூடுதல் கமிஷனர், வடக்கு மண்டலம், சென்னை
பிரவீன் குமார் அபினபு கமிஷனர், திருப்பூர் கமிஷனர், சேலம்
விஜயகுமாரி கமிஷனர், சேலம் ஐ.ஜி., ஆயுதப்படை, சென்னை
லட்சுமி ஐ.ஜி., ஆயுதப்படை, சென்னை கமிஷனர், திருப்பூர்