sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 22, 2026 ,மாசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ரூ.192 கோடி பொருட்கள் பறிமுதல்

/

ரூ.192 கோடி பொருட்கள் பறிமுதல்

ரூ.192 கோடி பொருட்கள் பறிமுதல்

ரூ.192 கோடி பொருட்கள் பறிமுதல்


ADDED : ஏப் 06, 2024 11:16 PM

Google News

ADDED : ஏப் 06, 2024 11:16 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:லோக்சபா தேர்தலில், வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடுக்க, தேர்தல் கமிஷன் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அனைத்து தொகுதிகளிலும், வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

நேற்று காலை வரை, 82.64 கோடி ரூபாய் ரொக்கம்; 4.35 கோடி மதுபானம்; 85 லட்சம் போதைப் பொருட்கள்; 89.41 கோடி தங்கம் மற்றும் வெள்ளி நகைகள்; 15.43 கோடி ரூபாய் இலவசப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவற்றின் மொத்த மதிப்பு 192.68 கோடி ரூபாய்.






      Dinamalar
      Follow us