நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டம், மூலைக்கரைப்பட்டி பஜாரில் ஆரோக்கிய ரெமன், 48, என்பவருக்கு சொந்தமான நகை அடகு கடையில் மர்ம நபர்கள், 250 சவரன் அடகு தங்க நகைகள் மற்றும் 3 லட்சம்ரூபாயை கொள்ளை அடித்துச் சென்றனர்.
மூலைக்கரைப்பட்டி போலீசார், தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்து விசாரிக்கின்றனர்.