sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஜெய்ப்பூர் உட்பட 36 ரயில்கள் ரத்து

/

ஜெய்ப்பூர் உட்பட 36 ரயில்கள் ரத்து

ஜெய்ப்பூர் உட்பட 36 ரயில்கள் ரத்து

ஜெய்ப்பூர் உட்பட 36 ரயில்கள் ரத்து


ADDED : ஜூன் 08, 2024 01:31 AM

Google News

ADDED : ஜூன் 08, 2024 01:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:சென்னை சென்ட்ரல் - ஜெய்ப்பூர் உட்பட, 36 விரைவு ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டு உள்ளது.

தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதியில், ரயில் பாதை மேம்பாட்டு பணி நடக்க உள்ளது. இதனால், இந்த தடம் வழியாக செல்லும் விரைவு ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

 சென்னை சென்ட்ரல் - ஜெய்ப்பூர் மாலை 5:40 மணி விரைவு ரயில், வரும் 23, 25, 30, ஜூலை 2, 7ம் தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது

 ஜெய்ப்பூர் - சென்ட்ரல் இரவு 7:35 மணி ரயில், 21, 23, 28, 30, ஜூலை 5ம் தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது

இதேபோல், லக்னோ - யஷ்வந்த்பூர், பாட்னா - எஸ்.எம்.வி.டி., பெங்களூரு, பிலாஸ்பூர் - திருநெல்வேலி, பகத் கீ கோதி - மன்னார்குடி, மதுரை - பிகானீர், மதுரை - ஜபல்பூர், தனாபூர் - எஸ்.எம்.வி.டி., பெங்களூரு உட்பட, 36 ரயில்களின் சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us