ADDED : ஆக 13, 2024 08:28 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநெல்வேலி பாலக்காடு பாலருவி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிகள் நலன் கருதி நாளை ஆக., 14 முதல் கூடுதலாக 4 பெட்டிகள் இணைப்பு.
ஏற்கனவே 14 பெட்டிகளுடன் இயங்கி வந்தது, இனி 18 பெட்டிகளுடன் இயங்கும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு.

