கடல் சீற்றங்களை முன் கூட்டியே அறிய 450 இடங்களில் இ. டபிள்யூ. எஸ்., நவீன கருவி
கடல் சீற்றங்களை முன் கூட்டியே அறிய 450 இடங்களில் இ. டபிள்யூ. எஸ்., நவீன கருவி
ADDED : மே 19, 2024 08:48 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தமிழக கடலோர பகுதிகளில் தற்போது ஏற்பட்டு வரும் கடல் சீற்றம் உள்ளிட்ட மாற்றங்களை முன்கூட்டியே உடனுக்குடன் அறியும் வகையில் 450 இடங்களில் E WS என்னும் ஆரம்ப எச்சரிக்கை நவீன கருவி அமைக்கும் பணியை துவக்குகிறது பேரிடர் மேலாண்மை துறை.