
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தமிழகத்தில் மொத்தம் 125 நகராட்சிகள் உள்ளன.
ஆண்டு வருமானத்தின் அடிப்படையில் நகராட்சியின் தரம் பிரிக்கப்படுகிறது. ஆண்டு வருமானம் ரூ.10 கோடியை தாண்டினால் அது சிறப்பு நிலை நகராட்சி. ரூ.6 கோடிக்கு மேல் ரூ.10 கோடிக்குள் இருந்தால் தேர்வு நிலை நகராட்சி. ரூ.4 கோடிக்கு மேல் ரூ.6 கோடிக்குள் இருந்தால் முதல் நிலை நகராட்சி. ரூ.4 கோடிக்குள் இருந்தால் இரண்டாம் நிலை நகராட்சி. இதற்கும்கீழே இருந்தால் மூன்றாம் நிலை நகராட்சி.கொடைக்கானல், கோவில்பட்டி, திண்டுக்கல், ராஜபாளையம் ஆகியவை சிறப்பு நிலை நகராட்சி பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

