சென்னை - சிங்கப்பூர் உட்பட 8 விமானங்களின் சேவை ரத்து
சென்னை - சிங்கப்பூர் உட்பட 8 விமானங்களின் சேவை ரத்து
ADDED : மே 10, 2024 01:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை விமான நிலையத்தில், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனத்தின் கேபின் குழு ஊழியர்கள் பலர், நேற்று திடீர் விடுப்பு எடுத்து பணிக்கு வரவில்லை.
இதனால், சென்னை - சிங்கப்பூர், திருவனந்தபுரம், கோல்கட்டா உட்பட எட்டு விமானங்களின் சேவை நேற்று ரத்து செய்யப்பட்டன. எந்தவித முன்னறிவிப்பும் இன்றி, திடீரென விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால், பயணியர் அவதிப்பட்டனர்.