தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ ரூ.92.71 கோடி பொருட்கள் பறிமுதல்

ரூ.92.71 கோடி பொருட்கள் பறிமுதல்

ரூ.92.71 கோடி பொருட்கள் பறிமுதல்


ADDED : மார் 28, 2024 11:23 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 28, 2024 11:23 PM


Follow on Google
அ நிறம் | அளவு

லோக்சபா தேர்தலையொட்டி, தமிழகம் முழுதும் வாகன சோதனைகள் நடத்தப்படுகின்றன.

நேற்று வரை, 38.51 கோடி ரூபாய் ரொக்கம்; 2.02 கோடி ரூபாய் மதுபானம்; 58 லட்சம் ரூபாய் போதை பொருட்கள்; 50.29 கோடி ரூபாய் தங்கம் மற்றும் வெள்ளி நகைகள்; 1.30 கோடி ரூபாய் இலவச பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவற்றின் மொத்த மதிப்பு, 92.71 கோடி ரூபாய்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us