நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம் மாவட்டம், தங்கச்சி மடத்தை சேர்ந்த 15 மீனவர்கள், கடந்த மாதம். 25ம் தேதி மாலை, மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். மறுநாள் காலை பாம்பன் மீன்பிடி துறைமுகத்திலிருந்து சற்று தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.
அவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது. இலங்கை நீதிமன்றம் சமீபத்தில் அவர்களை விடுவித்தது. அவர்கள் விமானத்தில் சென்னை வந்தனர்.

