தூத்துக்குடி அருகே சுங்கச்சாவடியில் திடீர் தீ விபத்து
தூத்துக்குடி அருகே சுங்கச்சாவடியில் திடீர் தீ விபத்து
ADDED : ஏப் 07, 2024 08:59 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தூத்துக்குடி அருகே புதூர் பாண்டியாபுரம் நான்கு வழி சாலை சுங்கச்சாவடியில் இன்று மாலை திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
இதில் சில வாகனங்கள் தீக்கிரையாயின.