தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ ரயில்களில் கூடுதல் பெட்டிகள்

ரயில்களில் கூடுதல் பெட்டிகள்

ரயில்களில் கூடுதல் பெட்டிகள்


ADDED : மே 17, 2024 01:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 17, 2024 01:23 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை:கோடை விடுமுறை கூட்ட நெரிசலை சமாளிக்க சில ரயில்களில் கூடுதல் ரயில் பெட்டிகள் இணைக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

மே 17 முதல் 22 வரை சென்னை எழும்பூர் - குருவாயூர் ரயிலிலும் - 16127, மே 17 முதல் 23 வரை குருவாயூர் - சென்னை எழும்பூர் ரயிலிலும் - 16128, மே 16 முதல் 20 வரை திருவனந்தபுரம் - மதுரை அமிர்தா ரயிலிலும் - 16343, மே 17 முதல் 21 வரை மதுரை - திருவனந்தபுரம் அமிர்தா ரயிலிலும் - 16344, கூடுதலாக தலா ஒரு இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டி இணைக்கப்படும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us