உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : ஆக 02, 2024 02:38 AM
அ நிறம் | அளவு
சென்னை: வரும் 5ம் தேதி கரூர் மற்றும் புதுச்சேரி லோக்சபா தொகுதி அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப் பட்டிருந்தது.
தற்போது அந்த கூட்டம் ஒத்தி வைக்கப்படுவதாகவும், தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கட்சி தலைமை தெரிவித்துள்ளது.
