ADDED : ஏப் 18, 2024 10:36 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் மாவட்டத்தை சேர்ந்தவர் துரை ராமலிங்கம்.
மாவட்ட பா.ஜ., துணைத் தலைவரான இவர், கோவை லோக்சபா தேர்தலில் அண்ணாமலை வெற்றி பெற வேண்டி தன் இடது கை ஆள்காட்டி விரலை வெட்டிக்கொண்டார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

