சமூக நீதியை பேச அ.தி.மு.க., தி.மு.க.,வுக்கு தகுதியில்லை
சமூக நீதியை பேச அ.தி.மு.க., தி.மு.க.,வுக்கு தகுதியில்லை
ADDED : ஏப் 04, 2024 06:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முதல்வர் ஸ்டாலின், வன்னியர் இட ஒதுக்கீட்டை கண்டுகொள்ளவில்லை. ஜாதிவாரியாக பீஹார், தெலுங்கானா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஆனால், தமிழக அரசு, இதற்கு ஆர்வம் காட்டவில்லை.
சட்டசபையில், ஜாதி வாரியான கணக்கெடுப்பு குறித்து, பா.ம.க., - எம்.எல்.ஏ.,க்கள் பேசிய போது, காங்., - எம்.எல்.ஏ., செல்வப்பெருந்தகை ஆதரவாக பேசினார். ஆனால், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் கூட, இதுகுறித்து பேசவில்லை. சமூக நீதி குறித்து பேச, அ.தி.மு.க., - தி.மு.க.,வுக்கு தகுதியில்லை. பா.ம.க., எந்த கட்சியுடன் கூட்டணி அமைத்த போதும், பா.ம.க.,வின் முக்கிய கொள்கையான, சமூக நீதியை தொடர்ந்து வலியுறுத்தி பெற்றுத் தரும்.
- அன்புமணி,
பா.ம.க., தலைவர்

