தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ மதுவிலக்கு கூடுதல் டி.ஜி.பி., அதிரடி மாற்றம்

மதுவிலக்கு கூடுதல் டி.ஜி.பி., அதிரடி மாற்றம்

மதுவிலக்கு கூடுதல் டி.ஜி.பி., அதிரடி மாற்றம்


ADDED : ஜூன் 21, 2024 01:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 21, 2024 01:18 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஷச் சாராயம் குடித்து, 40 பேர் பலியானதை ஒட்டி, அதை தடுக்கத் தவறிய மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு கூடுதல் டி.ஜி.பி., மகேஷ்குமார் அகர்வால், காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.

அவர் வகித்து வந்த பொறுப்பை, மாநில சட்டம் - ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி., அருண் கவனிப்பார் என அரசு அறிவித்துள்ளது.

அதேபோல, மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு எஸ்.பி., செந்தில்குமாரும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக, சென்னை கீழ்ப்பாக்கம் துணை கமிஷனர் கோபி நியமிக்கப்பட்டுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us