ADDED : மே 09, 2024 08:17 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநெல்வேலி, தேவர்குளம் பகுதியில் பதிவாகியுள்ள வழக்குகளின் தன்மையை ஆராய்ந்து, பொய் வழக்குகளை வாபஸ் பெற வேண்டும்; இனி தமிழகத்தில் எங்கும் சாதிய கண்ணோட்டத்துடன் பொய் வழக்குகள் பதியாவண்ணம் உரிய உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும்: அ.தி.மு.க., பொது செயலாளர் இ.பி.எஸ்., வலியுறுத்தல்