ADDED : ஜூலை 16, 2024 08:16 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வந்ததால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 3 நாட்களாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.
தற்போது தண்ணீர் குறைந்து வருவதால் குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி.

