உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஜூன் 08, 2024 08:22 PM

அ நிறம் | அளவு
நடப்பு கல்வி ஆண்டிற்கான பள்ளிக் கல்வித் துறையின் பள்ளி நாட்காட்டி வெளியிடப்பட்டுள்ளது.
பெரும்பாலான சனிக்கிழமைகள் வேலை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்த வேலை நாள் 210லிருந்து 220 ஆக அதிகரிக்கிறது.
