ADDED : மார் 12, 2025 08:39 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தியாகராஜன்: இரு மொழி கொள்கையே சிறந்தது
அண்ணாமலை: அப்படியென்றால் தியாகாரஜன் குழந்தைகள் 3 மொழி படிப்பது ஏன்?
தியாகராஜன்: தமிழக கல்விக்கொள்கையை மற்ற மாநிலங்கள் போற்றுகின்றன
அண்ணாமலை: தமிழகத்தில் மாணவர்கள் கற்றல் திறன் குறைந்துள்ளது
தியாகராஜன்: மத்திய அமைச்சர் ஒட்டுமொத்த தமிழகத்தையும் அவமதித்துள்ளார்
அண்ணாமலை: அமைச்சர் தமிழக மக்களை குறை கூறவில்லை
தியாகராஜன்: மொழியை திணிக்க மத்திய அரசுக்கு அதிகாரம்-உரிமை கிடையாது
அண்ணாமலை: மக்கள் நலனுக்காகவே மும்மொழி கொள்கை வலியுறுத்தப்படுகிறது