ADDED : ஜூலை 07, 2024 08:27 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை, சுல்தான்பேட்டை ஒன்றியத்துக்குட்பட்ட எஸ்.குமாரபாளையம் கிராமத்தில் படுகளம் நிகழ்வு நடந்தது; இதை முன்னிட்டு, மாயவர் கலைக்குழு சார்பில் நடந்த அண்ணமார் கதைப்பாடல் நிகழ்ச்சியை கிராம மக்கள் ஆர்வத்துடன் கண்டு, கேட்டு ரசித்தனர்.