ADDED : ஏப் 28, 2024 07:37 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர் மாவட்டம், வேலூரை சேர்ந்த புண்ணியகோடி, 46, இன்று, தனது நண்பர்கள் 10 பேருடன், கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி மலை ஏறினார்.
முதல் மலை ஏறும்போது மூச்சுத்திணறல் ஏற்பட்ட அவர் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இந்தாண்டில் மட்டும், வெள்ளியங்கிரி மலை ஏறும்போது 9 பேர் இறந்துள்ளனர்.

