தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ மாணவர்களுக்கு லேப்டாப் கிடைக்குமா?

மாணவர்களுக்கு லேப்டாப் கிடைக்குமா?

மாணவர்களுக்கு லேப்டாப் கிடைக்குமா?


ADDED : மே 27, 2024 04:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 27, 2024 04:19 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தும் நோக்கில், ஜெயலலிதா அரசால் தொடர்ந்து வழங்கப்பட்டு வந்த லேப்டாப்புகள், தி.மு.க., அரசு ஆட்சிக்கு வந்ததும் நிறுத்தப்பட்டது. இன்னும் சில நாட்களில், புதிய கல்வியாண்டு துவங்கும் நிலையில், இந்த ஆண்டுக்கான லேப்டாப்புகளை வழங்குவது குறித்து, எவ்வித அறிவிப்பும் தி.மு.க., அரசு வெளியிடாமல் இருப்பது கண்டனத்துக்கு உரியது.

லேப்டாப் வழங்க வேண்டும் என்ற, அரசு பள்ளி மாணவர்களின் ஒருமித்த எதிர்பார்ப்பை, இந்த ஆண்டாவது தி.மு.க., அரசு நிறைவேற்ற முன்வருமா அல்லது ஜெயலலிதா அரசால் கொண்டு வரப்பட்ட திட்டம் என்ற காழ்ப்பில், இந்த ஆண்டும் முதல்வர் ஏதேனும் நொண்டிச்சாக்கு சொல்லப் போகிறாரா?

-பழனிசாமி,

அ.தி.மு.க., பொதுச் செயலர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us