ADDED : ஜூலை 12, 2024 09:02 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னையில் மெட்ரோ ரயில் திட்ட பணிகள் காரணமாக ஜூலை 13, 14 தேதிகளில் கீழ்க்கண்டவாறு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
* கைவேலியில் இருந்து lake view Roadல் சென்று ராஜேந்திரன் நகர், மேடவாக்கம் பிரதான சாலை வழியாக கீழ்கட்டளைக்கு செல்ல வேண்டும்.
* மடிப்பாக்கத்தில் இருந்து சபரி சாலை, ராஜேந்திரன் நகர், மேடவாக்கம் பிரதான சாலை வழியாக கீழ்கட்டளை செல்லலாம்.

