நபார்டு வங்கியில் அதிகாரி ஆகணுமா! பட்டதாரிகள் 102 பேருக்கு 'சான்ஸ்'
நபார்டு வங்கியில் அதிகாரி ஆகணுமா! பட்டதாரிகள் 102 பேருக்கு 'சான்ஸ்'
ADDED : ஜூலை 27, 2024 07:57 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நபார்டு வங்கியில் (வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சிக்கான தேசிய வங்கி) கிரேடு ஏ தகுதியில், உதவி மேலாளர் பணியிடங்களுக்கு பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்
விண்ணப்பிக்க கடைசி நாள் ஆக.,15ம் தேதி
தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, நெல்லை, வேலுார், ஈரோடு, விருதுநகரில் முதனிலைத்தேர்வு மையங்கள் உள்ளன.