தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/எஸ்.ஆர்.எம்., வளாகத்தில் பறவை மீட்பு

எஸ்.ஆர்.எம்., வளாகத்தில் பறவை மீட்பு

எஸ்.ஆர்.எம்., வளாகத்தில் பறவை மீட்பு


UPDATED : அக் 02, 2026 12:00 AM

ADDED : அக் 01, 2026 07:57 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 02, 2026 12:00 AM ADDED : அக் 01, 2026 07:57 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்குளத்துார் எஸ்.ஆர்.எம்., கல்வி நிறுவன வளாகத்தில், ‘சிக்ரா’ எனப்படும் வல்லுாறு பறவை பறக்க முடியாமல் தவித்த நிலையில், நேற்று காலை மாணவர்களால் மீட்கப்பட்டது.

வனத்துறையின் வேட்டை தடுப்பு காவலர்களிடம் ஒப்படைக்கப்பட்ட, அந்த பறவை சிகிச்சைக்கு பின், கூடலுார் சரக வனப்பகுதியில் விடப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us